அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)
அன்பு சகோதர சகோதரிகளே பி.எஃப்.ஐ யை சார்ந்த சகோதரர்களுக்கு பி.எஃப்.ஐ மற்றும் அதன் சகோதர அமைப்புகள் செய்து வரும் இஸ்லாம் மற்றும் சமுதாய விரோத போக்கை ஆதாரத்துடன் தோல் உரித்து காட்டி வருகின்றோம். இதில் ஒரு பகுதியாக கலிமா சொன்ன ஒரு ஒரு முஸ்லீம்களின் வளர்ச்சிகாக பாடுபடுவோம் என்று அரசியலில் குதித்த பி.எஃப்.ஐ யின் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ இன்று நாங்களும் அரசியல் வாதிதான் அரசியல் என்ற சாக்கடைக்குள் விழுந்தால் யாராக இருந்தாலும் சாக்கடையுடன் சாக்கடையாக தான் இருக்க வேண்டும் என்று நிறுபித்துள்ளார்கள்.
எஸ்.டி.பி.ஐ சார்பில் வைக்கபட்டுள்ள பேனரை பாருங்கள்....
இந்த பேனர்ருக்கு விமர்சனம் எதுவும் தேவை இல்லை என்று நினைகின்றேன்.
வழுவான இந்தியாவை உருவாக்க போகின்றோம் ????? என்றும் புதிய பாதை !! புதிய இந்தியா !! என்றும் கூறிக் கொண்டு ஒரு பகுதி இஸ்லாமிய மக்களையும் இளைஞர்களையும் தன்வசபடுத்தி இது போன்ற அனாச்சாரங்களிலும் அறிவை மழுங்க வைக்கும் இனைவக்கும் பாதக செயலிலும் ஈடுபடுத்தி மக்களிடத்தில் நன்மையை ஏவி தீமையை தடுக்காமல் நரக படுகுழிக்குழ் தல்ல நினைக்கும் அரசியலுக்காக இஸ்லாத்தை மறந்து எதையும் செய்ய துனியும் இது போன்ற தலைவர்களை இஸ்லாமிய சமுதாய மக்களும் , இவர்களுடன் கை கோர்த்து நன்மையை ஏவி தீமையை தடுக்காமல் நிற்க்கும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் புறக்கணித்து இறைவனின் வர்த்தைகளையும் உத்தம நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கிகாரத்தை காத்து இன்ஷா அல்லாஹ் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்று சொல்லப்படக் கூடிய உயர்ந்த சொர்க்கத்தில் சேர்க்க துஆ நாம் அனைவரும் துஆ செய்யலாம்.
No comments:
Post a Comment