Saturday, November 13, 2010

போலி ஒற்றுமை... 19 இனத்தின் சாயம் கலைகின்றது

தங்களுடைய அற்ப உலக ஆதாயத்திற்கு தடையாக இருக்கும் தவ்ஹீதை ஒழித்துக்கட்ட ஒற்றுமை பேசிவிட்டு தங்களுக்குள்ளே சண்டையிடும் மிகமிக இழிவான நிலையை 19கும்பல் கொண்டுள்ளது. அன்மையில் கேரளமாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இந்த கேடுகெட்ட சம்பவம் நடந்தேறியது.
எர்ணாகுளம் மாவட்டம் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்தில் வஞ்சிநாடு டிவிசனில் போட்டியிட்ட பேராசிரியர் அனஸ் 3992வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் எ.எம்.குஞ்சு முஹம்மது 2089வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இடதுசாரி வேட்பாளரான யு.எஸ்.குஞ்சு முஹம்மதிற்கு 1666 வாக்குகளே கிடைத்தன. இத்தொகுதியில் பி.டி.பிஜமாஅத்தே இஸ்லாமி தலைமையிலான ஜனகீய விகசன முன்னணிகேரள காங்கிரஸ் மாணி பிரிவு ஆகிய கட்சிகள் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. - பாலைவனதூது வலைப்பூ

தன்னை எதிர்த்து போட்டிபோடுவது 19இனத்தை சேர்ந்த இரண்டு கட்சிகளாக இருந்தாலும் நாம் வெற்றிபெறவேண்டும் என்ற உலக ஆதாயத்திற்காக ஒற்றுமையை குழிதோண்டி புதைத்துள்ளது. ஒற்றுமைக்கு போஸ்டர் போடுவதுஎதிர் போஸ்டர் போட்டால் கொலைவெறி தாக்குதல் நடத்துவது கை வெட்டுவது ஆகிய பயங்கரவாத செயலில் ஈடுபடும் இந்த 19 இனத்தை சேர்ந்த பயங்கரவாதிகளை மக்கள் விரைவில் இனம் காண்பர்.

தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் ஒற்றுமை தேவையா? கேரளாவுக்கெல்லாம்தேவையில்லையாஅப்புறம் தேர்தலில் செயிச்சவங்களுக்கு அவங்க கட்சில பணம் மாலை எல்லாம் போட்டு அழைச்சுகிட்டு போன காட்சியை கண்டு மணம் கலங்கியது.




நன்றி : கூக்கிள் எம்.எம்.எஸ். குழுமம்

No comments:

Post a Comment