இஸ்லாத்திற்கும் இவா்களின் கொள்கைக்கும் தொடர்பில்லை.
ஆஷுரா என்ற பெயரில் ஷீஆக்களின் மூட நம்பி்க்கைகள் எண்ணிலடங்காதவைகள் அந்த வகையில் கவலையை வெளிப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு தங்களைத் தாங்களே இவா்கள் காயப்படுத்தி அதற்கு இஸ்லாமிய சாயம் சுகிறார்கள்.
ஆனால் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் இவா்களின் செயல்பாட்டிட்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
ஆஷுரா தொடர்பாக இவா்களின் கேடு கெட்ட நடவடிக்கைகள் இலங்கையில் ஷீஆக்கள் தொடர்பான நமது தொடர் ஆக்கத்தில் வெளியிடப் படும் இன்ஷா அல்லாஹ்.
ஆஷுரா தொடர்பான மார்க்கத்தின் நிலைபாட்டை தெளிவாக அறிய விரும்புபவா்கள் இங்கு க்லிக் செய்யவும்.
இன்று ஆஷுராவின் பெயரில் ஆப்கானில் நிகழ்த்தப் பட்ட மூட நம்பிக்கையின் சில காட்சிகள்.
நன்றி:rasmin misc
No comments:
Post a Comment